♈️ஆதி காலத்து காதல் நீ💙

🍃ஒரு கணம்;
என் இதயத்தில் விசித்திரமான கூச்சத்தை உணரும் ஒரு துடிப்பை நான் உணர்கிறேன்!♥️
💓ஒரு அமைதியற்ற துடிப்பு!
எனக்கு முன்னால் ஓர் உருவம்💁🏻‍♂️
😍ஆன்மாவின் அழகை வெளிப்படுத்தும் ஒரு உருவம்;
நேர்த்தியை பிரதிபலிக்கும் உடல்;
🗣வெட்கப்பட்ட அழகான உதடுகளிலிருந்து சிந்தியது அவனது வார்த்தைகள்;
என்னால் மறுக்க முடியவில்லை;☺️
💏நான் இப்போது அழகுக் குளத்தில் விழுந்துவிட்டேன்!
நான் அதிலிருந்து வெளியேறத் தெரியவில்லை;
நான் அவரிடமிருந்து விலகிப் பார்க்க விரும்பவில்லை;👫
👁👁சிமிட்ட முடியாத இரு இமைகளை இழக்க விரும்பவில்லை;
இந்த கால் நடுங்குவதை உணர்கிறேன்; அவர் நெருங்கியதும்💏
❤️மறுக்க எனக்கு அதிகாரம் இல்லை;
என்னால் இனி விலகிச் செல்ல முடியாது;
நான் ஒப்புக் கொள்ள வேண்டும்!
வீழ்ந்தவள் நான்தான்👩🏻
நான் இப்போது விழுந்தவள்;
என் முதல் காதலின் அழகுக்குள்💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (16-Apr-20, 1:36 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 165

மேலே