காதல் வலி

காதல் வலியில் தவிா்க்குது நெஞ்சம்
விட்டு தள்ளி போறயே கொஞ்சம்
வாடி போனது என் நெஞ்சம்
உன் நினைவுக்கு இல்ல பஞ்சம்
உலறிதள்ளினேன் என் ஆசையே
ஓசையே இல்லாம போனயே
என்னை விட்டு கொஞ்சம்
உன் அழகு தொில்ல எனக்கு
என்காதல் வலியே புரியல்ல உனக்கு
நான் ஏங்கி நிற்கிறேன் வடக்கே
என்னை விட்டுபோறயே தெற்கே
உன்னை காணாத என் தேசம்
கண்ணீர் சோகத்தில் முடங்கிடுமோ!!!!..

எழுதியவர் : வினோ பாரதி (16-Apr-20, 4:56 pm)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : kaadhal vali
பார்வை : 92

மேலே