தவிப்பு

உந்தன்
ஈர கூந்தல் காயும் போது
சொட்டும் நீரில்
மூழ்கி தவிப்பவனாய் நான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Apr-20, 6:04 pm)
Tanglish : thavippu
பார்வை : 390

மேலே