வரம்
கண்களை மூடி கனவுகளை காண
காற்றாய் வந்து என் கண்களை கலங்க செய்கிறாய் ...
நினைவை திருடி நினைவில் உன்னை சுமக்கும் தருணம்
என் கருவறை ஏங்கும் தருணம்...
முட்டிமோதி சிரிப்பை வெளிகாட்ட
மனம் மட்டும் என் குருதியில்
நீ வரும் நொடிகள் நினைத்து
அழுகிறது. மௌனமாக...