வாழ்க்கைப் பாடம்

பாறையிடுக்கில் செடி,
பாடம் சொல்கிறது வளர்ந்து-
கற்றிடாத மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Apr-20, 6:09 pm)
பார்வை : 148

மேலே