இங்கிலாந்து இளவரசி 💃💃
அழகை ஆளவந்த இங்கிலாந்து இளவரசியே இன்று முதல் நான் உன்னிடம் சிறை அடைகிறேன் உன் அழகினால்.....💃💃🤵
இனிமேல் என்னை இம்சை செய்வாயோ இருட்டில் போடுவாய் நான் வாழும் காலம் வரை உன்னுடன் வாழ்ந்துவிட்டுப் போகிறேன் பேரழகே என் பொக்கிஷமே....💃💃🤵