பயணத்தில்

மண்ணில்
மனித வாழ்க்கை
மரணத்தை நோக்கிய பயணம்..

நிரந்தரமய்
இருக்கப்போவதாய் எண்ணி
போடுகிறானே மனிதன்
பேயாட்டம்..

பயணமிது தொடரும்,
இது
போகுமிடத்தை மறந்த
பயணம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Apr-20, 6:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : payanaththil
பார்வை : 72

மேலே