கன்னி ராசி அழகி 💜💜

நீ கண்ணியாக பிறந்தது தப்பில்லை அந்த கடவுள் எனக்கு கண்ணை படைத்தது தான் தப்பு உன்னை கண்ட கண் வேற எதையும் காண மறுக்கிறது நான் என்ன செய்ய சொல் என் கன்னி ராசி அரசியே...💜💜💜

எழுதியவர் : வினோத் குமார் (19-Apr-20, 1:59 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 123

மேலே