பதில் இல்லா கேள்வியாக
நான் விரும்பி பெறாதது
என்பிறப்பு
என் விருப்பமின்றி வரப்போகும்
இறப்பு
இதுயார் விதித்தது
நான் விரும்பி பெற்றது உன்
உறவு
என் விருப்பத்திற்கு எதிராக
நீயெடுத்த முடிவு நம் பிரிவு
இதுயேன் நிகழ்ந்தது
எதுவுமே பதில் இல்லா கேள்வியாக
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
