புத்தகம்

புத்தகம் ...
புத்திமதி கூறும் பெட்டகம்
புத்தியை ஆக்கும் நூலகம்
பக்கங்கள் யாவும் அனுபவம்
பக்குவம் கூடும் அனுதினம்
மனக்கவலைக்கு மருந்தகம்
மனது மூழ்கும் பெருந்தவம்
படிக்க படிக்க பழக்கம் வரும்
படித்தப்பிறகு அதுவே வழக்கம் வரும்
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (24-Apr-20, 6:55 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : puththagam
பார்வை : 3107

மேலே