காருண்ய புத்தனும் கண்ணீர் வடித்திடுவான்

ஆட்டை இரையாக்கா தேஎன்ற காருண்ய
புத்தனும் கண்ணீர் வடித்திடு வான்நித்தம்
செத்திடும் மாந்தரைப் பார்த்து !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-20, 10:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே