நான் தனிமையில் இருக்க கண்டு

தனிமை என்னை
தன் நண்பனாக ஏற்று கொண்டது......

விடியல் என்னை கூட்டி சென்றது......

மேகங்கள் என்னை வருடி சென்றது.....

மரங்கள் என்னை அணைத்து கொண்டது....

நிழல் சாயா மடி சாயா

நிலவும் என்னுடன் கைகோர்த்து கொண்டது...

நான் தனிமையில் இருக்க கண்டு..

எழுதியவர் : வெங்கடேசன் மு (28-Apr-20, 8:52 pm)
சேர்த்தது : முவெங்கடேசன்
பார்வை : 475

மேலே