உலகின் சிறந்த போதை

உன் தேக
ஊற்றுகளில் இருந்து
வழியும் வியர்வை வாசமும்...
உந்தன் கூந்தல் மீது ஏறி
கூடல் கொள்ளும்
மல்லிகைப் பூவின் வாசமும்..
ஒருசேர்ந்து தரும் போதையை விட
ஆகச்சிறந்த போதை
இவ்வுலகில் வேறெதுவும் உண்டோ!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:27 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 8912

மேலே