வானவில் பிடிக்கவில்லை

பெண்ணே!
வண்ணங்கள் பல சுமக்கும்
வானவில்லை
எனக்கு பிடிக்கவில்லை!
காரணம் என்னவென்று கேட்டால்
ஓரப் பார்வையால்
என்னை உறைய வைக்கும்
உந்தன் கண்களில் உள்ள
கருவிழியின்
கருமை நிறம் இல்லாததால்!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:25 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 2423

மேலே