தொலைவதும் தேடுவதும்

தற்குமேல்
நான் எப்படி
மெய்பிப்பது மனமே

நிம்மதி மட்டுமே
உங்கள்
தேடு பொருளென்றும்

தொலைப்பதும்
தேடுவதுமே
வாழ்க்கை என்றும்

எழுதியவர் : (4-May-20, 11:34 am)
சேர்த்தது : செல்வம் ஜெ
பார்வை : 104

மேலே