மெய்யும் பொய்யும் நிகரானால்

விளையும் காதலில் விலையில் மோதல்
திளைத்த மனதினுள் நிலையற்ற மானுடம்
களைகளில் மிதக்கும் கலைகளாய் கனவுகள்
இளைய தலைமுறையே காண்.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (5-May-20, 3:29 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 56

மேலே