அற்புதமான காதல் கவிதை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*காதல் கவிதை*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
படைப்பு *கவிதை ரசிகன்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
💞காதலி கிடைத்தால்
எனக்கு
கவிதை வரும் என்று
எதிர்பார்த்தேன்....
ஆனால்
நான்
எதிர்பார்க்கவே! இல்லை.....
"கவிதையே!" எனக்கு
காதலியாக
வரும் என்று.....🌸
❤ பெண்ணே!
நான் கொடுத்த
🌹ரோஜா மலரை
கீழே போட்டு
காலால் மிதித்துக்
கசக்கியப் போது
நான்
கவலைப்பட்டேன்
வேதனைப்பட்டேன்...
"ரோஜா மலரில்
இருக்கும் முள்"
உன் காலில்
"குத்தி விடுமோ?" என்று.....💞
💙 அவனுடைய
மரணத்திற்கு காரணம்
என்னவென்று
யாருக்குத் தெரியாமல்
போனாலும்....💔
நிச்சியம் தெரிந்திருக்கும்
அவளுடைய
"மௌனத்திற்கு"....💜
அவள்
🌸 பூ மீது நடக்கிறாள்
என்று
யாரும் கோபப்படாதீர்கள்..🧡
ஒரு பூவுக்கு அடியில்
சிக்கி இன்னொரு பூ
கசங்கி விடுமா என்ன..?
💘 இதுநாள் வரை
வீட்டிற்குள்ளிருந்து
ஜன்னால் வழியாக
வெளியில்தான்💕
நிலா வை பார்த்திருக்கிறேன்....
பெண்ணே......!
இப்போதுதான்
❣வெளியிலிருந்து
ஜன்னல் வழியாக
வீட்டிற்குள் ஒரு
"நிலா"வைப் பார்க்கிறேன்......!💙
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣