அவள்🌹
அவள்.🌹
அழகின் உச்சம் நீ
தேவதை கூட்டத்து தலைவி நீ
ஆயிரம் நிலவு நீ
கோடி மலர்கள் குவிந்த அழகு நீ
வானவில்லின் வண்ணம் நீ
பரபஞ்ச அழகி நீ
பிரம்மனே வியந்த அழகோவியம் நீ
உலகின் எட்டாவது அதிசயம் நீ
- பாலு.
அவள்.🌹
அழகின் உச்சம் நீ
தேவதை கூட்டத்து தலைவி நீ
ஆயிரம் நிலவு நீ
கோடி மலர்கள் குவிந்த அழகு நீ
வானவில்லின் வண்ணம் நீ
பரபஞ்ச அழகி நீ
பிரம்மனே வியந்த அழகோவியம் நீ
உலகின் எட்டாவது அதிசயம் நீ
- பாலு.