பெண்மை

தங்கையைப்போல
பாசமும்...
அக்காவைப்போல
பொறுப்பும்...
தோழியைப்போல
உணர்வும்...
மனைவியைப்போல
நேசமும்...
அம்மாவைப்போல
உயிரும்...
உடையவள்தான் பெண்...
பெண்மையை போற்றுவோம் !!!
இன்றுமட்டுமல்ல என்றென்றும்...
கருங்கல் சேகர்ஜினி.

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (8-May-20, 1:02 am)
பார்வை : 60

மேலே