பூ போன்றவள் பெண்

பெண்களை பூ போன்றவள்
என்று வர்ணிப்பதை
ஏற்றுக்கொள்கிறோம்.. . ஆனால்
அந்த பூக்களை கசக்கி எறிந்து
விடாதீர்கள்...
ஆண்களை கல் போன்றவன்
என்று வர்ணிப்பதை
ஏற்றுக்கொள்கிறோம்... ஆனால்
அந்த கல்லுக்குள்ளும் ஈரம்
இருப்பதை மறந்துவிடாதீர்கள்...
பெண்களுக்கு எதிரான வன்முறையை தவிர்ப்போம்...
ஆண்களும் பெண்களிடத்தில்
கண்ணியமாக நடப்போம்....
கருங்கல் சேகர்ஜினி.

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (8-May-20, 12:34 am)
Tanglish : poo ponraval pen
பார்வை : 98

மேலே