பூவிற்கும் வசந்தத்திற்கும் இங்கே என்னவேலை

பூக்கள் விரியும் அருங்காலை நேரம்
புதுவசந்தம் ஏந்திவரும் இளந்தென்றல் காற்று
பூவிழிப் புன்னகையாள் நீவரவில் லைஎன்றால்
பூவிற்கும் வசந்தத்திற்கும் இங்கே என்னவேலை !

பூக்கள் விரியும் அருங்காலை நேரம்
புதுவசந்தம் ஏந்திவரும் தென்றல் இளங்காற்று
பூவிழிப் புன்னகையாள் நீவரவில் லைஎன்றால்
பூவும் வசந்தமும்வீ ணே !

----இது இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (8-May-20, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே