குறுநானூறு 3

குறுநானூறு (3)

=====================================ருத்ரா


கயம் துகள் மூசும் அலர் பெய்

பேழ்வாய்க் கடுவளி சுரம் நுழைபடுத்து

குச்சிக்கை நீட்டி அஞ்சிறு பைம்புள்

அணைக்கத் தாவும் காட்சிகள் மலிய‌

தமியனாய் எல்வளை நோக்கி

வறள் பேயாறு வருந்தி மிசை கடவும்.

===========================================


==========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (8-May-20, 8:29 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 60

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே