வைகை நதிபாயும் மீனாவின் தென்மதுரை
வைகை நதிபாயும் மீனாவின் தென்மதுரை
தோகை மயிலாடும் தேன்தமிழ் வேள்குன்றம்
வைகை இறங்கும் அழகர் மலைவெல்வேல்
தோகை பழமுதிர்சோ லை !
ஒ வி இன்னிசை வெண்பா ---- பா வடிவம்
வைகை நதிபாயும் மீனாவின் தென்மதுரை
தோகை மயிலாடும் தேன்தமிழ் வேள்குன்றம்
வைகை இறங்கும் அழகர் மலைவெல்வேல்
தோகை பழமுதிர்சோ லை !
ஒ வி இன்னிசை வெண்பா ---- பா வடிவம்