நீயே அழகு🌹
நீயே அழகு🌹
வான் நிலவு
அது அழகு அல்ல உன் வட்டமான முகமே அழகு
மல்லிகை இதழ்கள் அழகு அல்ல உன் தேன் சிந்தும் இதழே அழகு
ஆற்றங்கரை ஓரம் அசைந்தாடும் நாணல் அது அழகு அல்ல உன் ஒடியும் கொடி இடையே அழகு
வானவில்லின் பல நிறங்கள் அழகு அல்ல உன் நீல நிற வழியே அழகு
பளபளக்கும் ஆப்பிள் அது அழகு அல்ல
உன் சந்தண கண்ணமே அழகு
அர்ஜுனின் வில் அது அழகு அல்ல
வில்லுக்கு வடிவம் கொடுத்த உன்
புருவமே அழகு