தன்னம்பிக்கை
வேடிக்கை நிறைந்த உலகம்
அதில் வாழ்வதற்கு தான்
எத்தனை எத்தனை போராட்டம்...
ஏழைகளுக்கு பண தேவை
பணம் இருப்பவனுக்கு மன நிம்மதி
தேவை
மன நிம்மதி இருப்பவனுக்கு
இருந்தும் பல தேவை...
இருக்கும் வரை இருப்பதை வைத்து
கொண்டு இன்பமாய் வாழ்வோம்..
புன்னகை நீடிக்க வாழ்வோம்....