காதல்

கைகள் கோர்த்து நடந்திட்ட
காலமெல்லாம் நனைவாகி போயிடுமோ
இடைவெளியில் செய்யும் காதல்
இணைத்திட காலம் சமைந்திடுமோ

எழுதியவர் : அருண் (19-May-20, 10:45 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : kaadhal
பார்வை : 206

மேலே