தாலி

மறந்து போயும்
அறுந்து விடாதே,
பெண்மையை விட்டு
பிரிந்து போவது
நீ மட்டுமல்ல
பூவும், பொட்டும்
உடன் கட்டை ஏறும்,
கட்டிய கணவன்
பூட்டிய வளையல்
எல்லாமும்
இல்லாமல் போகும்

எழுதியவர் : கோ. கணபதி. (22-May-20, 10:43 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : thaali
பார்வை : 54

மேலே