அவன்

முகக் கவசத்துடன்
தலைநிமிர்ந்து நடக்கத்
தொடங்கிவிட்டான் திருடன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-May-20, 12:01 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : avan
பார்வை : 72

மேலே