காதல்🌹

காதல் 🌹

கவிதையன வந்தவள்,
தென்றாலாக பேசினாள்.
மயில் இறகால் மனதை வருடிய சுகம்.
சாரல் மழையில் நினைந்த சுகானபுவம்.
காற்மேக கூந்தல் அழகி தாலாட்டு பாடுவது போல் பாவம்.
மயக்கம் விழியால் மந்திரம் செய்யும் அவள்
மது கிண்ணத்தை ஏந்தும் இடையாள்.
தேன் கூட்டை இதழ்தனில் சுமக்கும்
இன்ப சுரங்கம்.
ஒரே பார்வையில்
ஒட்டு மொத்தமாக என் இதயத்தை அள்ளி சென்ற பேரழகி.

- பாலு

எழுதியவர் : பாலு (29-May-20, 4:05 pm)
சேர்த்தது : balu
பார்வை : 113

மேலே