ஹைக்கூ கவிதை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*கவிதை*

படைப்பு ; *கவிதை ரசிகன்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

வியர்வை கூட

மணம் வீசுகிறது

ஓட்டல் உணவில்

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

காட்டின் அமைதியை

கெடுக்கிறது

மனிதனின் காலடி ஓசை

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

மரணம் குறித்தாயிற்று

மகிச்சியாக இருக்கிறது

ஈசல்

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

நள்ளிரவு நேரத்தனிமை

துணையாக இருக்கிறது

ஆந்தை

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱


நகரத்தில்

வாகனங்களை முந்தி செல்கிறது

நத்தை


கவிதை ரசிகன்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

எழுதியவர் : கவிதை ரசிகன் (29-May-20, 8:09 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 52

மேலே