ஹைக்கூ

மல்லிக்கொடி..........
மலர்ந்த மல்லிப் பூத்து மகிழ
கீழே வாடிய பூக்கள்



எழுதாத எண்ணங்கள்.....
காலி நோட்டுப்புத்தகம்
எழுதா கவிதைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-May-20, 12:44 pm)
Tanglish : haikkoo
பார்வை : 158

மேலே