காதல்

தேடி அலைந்தால்
வருவதல்ல காதல்
காதல் தானாக
வந்தடைவது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jun-20, 10:22 am)
Tanglish : kaadhal
பார்வை : 158

மேலே