அவள் ஒரு புதுமை

அந்த உவர்த்த நீர் வந்து மோதும்
ஈர மணற்பரப்பில்
அவள் கால்தடம் பட்ட இடமெல்லாம் தேனீக்கள் மொய்க்கின்றன

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Jun-20, 6:40 am)
Tanglish : aval oru puthumai
பார்வை : 1053

மேலே