கூந்தல் இசை

அவளின்
அழகிய கூந்தல்
மனதை மயக்கும்
மெல்லிய காதல் இசையை
காற்றில் இசைக்கின்றது -

அவளின் கூந்தல் இசையில் -
அவளின் கூந்தல்முடி - ஒருபோதும்
சிக்குவதேயில்லை - நானே
சிக்கி கொள்கின்றேன்....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (5-Jun-20, 5:41 am)
Tanglish : koonthal isai
பார்வை : 155

மேலே