உறவு உயிர்

அவள் உறவிலிருந்து
பிரிந்த உன் உயிர்
சிறகிலிருந்து பிரிந்த
இறகுபோல் அலைகிறது
அவளை நினைத்து...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Jun-20, 6:18 am)
Tanglish : uravu uyir
பார்வை : 330

மேலே