உனக்கான பாதை
பாதை என்றால்...
இல்லாமல் போகுமா...?
கற்களும்- முட்களும்.
ஒருவேளை...
இல்லையென்றால்..
உணர்ந்து கொள்...!
அது - உன்னால் உனக்காக
போடப்பட்டதல்ல..
எவரோ..
போட்ட பாதையில்... நீ
பயணிக்கிறாய்..
என்று அர்த்தம்.
பாதை என்றால்...
இல்லாமல் போகுமா...?
கற்களும்- முட்களும்.
ஒருவேளை...
இல்லையென்றால்..
உணர்ந்து கொள்...!
அது - உன்னால் உனக்காக
போடப்பட்டதல்ல..
எவரோ..
போட்ட பாதையில்... நீ
பயணிக்கிறாய்..
என்று அர்த்தம்.