செவல்குளம் செல்வராசு கவிதைகள்
2020 ஜனவரி பதாகை இணைய இதழில் வெளிவந்த கவிதை
1. வெகு மக்களால்
வாசிக்கப்படாத
இலக்கிய இதழில்
26ம் பக்கம்
என் கவிதை பிரசுரமாகியுள்ளது
யாராவது பார்த்தீர்களா
2. தொல்லை செய்கிறது
என்ன செய்வது
அச்சேறாத புத்தகத்தை