அஜா கஜா

ஏன்டா அமெரிக்கா தம்பி எப்படா ஊரிலிருந்து வந்த?
@@@@
நேத்துத்தான் சின்னப்பாட்டி. உம் பேரு மறந்து போச்சு. ஆம். இப்ப ஞாபகம் வருது. நீ ஆறுமகம் தானே.
@@@@@
அது அப்ப. அமெரிக்கா போகவரைக்கும் எம் பேரு ஆறுமுகம்.
இங்கயே யாரும் தமிழ்ப் பேரை வைக்கிறதில்ல. நான் அமெரிக்கா போனதும் எம் பேரை அஜா (Aja = the unborn) - ன்னு எம் பேரை மாத்திட்டேன்.
@@@@@@
உன் மனைவி பேரு...
@@@@@
கல்யாணம் ஆகற வரைக்கும் அழ பேரு அருக்காணி. இப்ப அவ பேரு லதா (Latha = creeper = கொடி).
@@@@@
கையில இருக்கிறது பெண் கொழந்தையா?
@@||@
பேரு கஜா.(Gaja = daughter of Aha
@@@@@@
நல்லாப் பேரு வச்சீட்டங்கடா. அசா, லத்தா, கசா. கசகசாப் பேருங்க. நல்லா இருங்க.

எழுதியவர் : மலர் (8-Jun-20, 12:21 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 52

மேலே