வறுமை

பல கடைகளுக்கு அரிசி மூட்டைகளை
சுமந்து செல்லும் தந்தையை
எதிர்ப்பார்த்து;
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
அவர் பிள்ளைகள்!
பசியோடு.....
பல கடைகளுக்கு அரிசி மூட்டைகளை
சுமந்து செல்லும் தந்தையை
எதிர்ப்பார்த்து;
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
அவர் பிள்ளைகள்!
பசியோடு.....