பசி

பந்தியின் உள்ளே
பல உணவுகள் காத்திருக்கின்றன
ஒருவருக்காக
ஓர் இலையில்;

பந்தியின் வெளியே
பல உயிர்கள் காத்திருக்கின்றன
ஒரு இலைக்காக
பல குப்பைத்தொட்டியில்....

எழுதியவர் : பி.திருமால் (13-Jun-20, 7:07 am)
சேர்த்தது : பி திருமால்
Tanglish : pasi
பார்வை : 1446

மேலே