யாரிடம் அழுவாள்

தான் விளையாடிய பொம்மைக்கு
ஒரு கை உடைந்து விட்டது;
என்று
தாயிடம் அழுகிறான்!!
தன் இரு கைகள்
செயழிந்ததும் அறியாமல்...

எழுதியவர் : பி திருமால் (13-Jun-20, 5:53 pm)
சேர்த்தது : பி திருமால்
பார்வை : 1354

மேலே