நேர்வழி
குறுக்கு பாதையில் சென்று ஒருவேளை
கிட்டாத பல்கலைக்கழக பட்டம் வாங்கிவிடலாம்
நேர்வழியில் மட்டும்தான் ஞானம் கிட்டும்