பிறந்த நாள் வாழ்த்து
மெல்ல தவழும் புன்னகையில்
வெள்ளை மனம் ஒளி வீசுதம்மா
அன்பு மனம் கொண்ட என் செல்வமே
இப்போதும் ஆராரோ தாலாட்டு கேட்குதம்மா
பிள்ளை நிலா எங்கள் தங்க மகள்
உன் சிறந்த ஆற்றலும் செயல்களும்
எம்மை வியக்க வைக்குதம்மா
பல் கலையும் கற்று பார் போற்ற
பாராட்டும் புகழும் பெற்று நீ வாழ
வாழ்த்துகிறோம்
உன் அன்பு அம்மம்மா , அம்மப்பா
அன்பு மாமா, சஜிசித்தி, tishanthi சித்தி
இன்று போல் என்றும் நீ
சீரோடும் சிறப்போடும் வாழ
என் மனம் நிறைந்து வாழ வாழ்த்துகிறேன்
wish your happy birthday to dinora my dear
god bless you and all
its very good day 16.6.2020