மலர்

அந்தியில பூத்த மலர் அதிகாலை வாடுது எனோ
விட்டு சென்ற வெண்ணிலவை எண்ணியா ? இல்லை
தொட்டு சென்ற பனித்துளியை எண்ணியா ?

எழுதியவர் : கதிர் .ந (18-Jun-20, 8:33 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : malar
பார்வை : 95

மேலே