என் மனம் பூக்கூடை ஆனதடி

கற்பனையும் இல்லை
கவிதையும் இல்லை
என் மனம்
ஒரு குப்பைத் தொட்டி
என்று நினைத்திருந்தேன்
ஒரு இனிய மாலையில் நீ வந்தாய்
பார்த்தாய் சிரித்தாய்
என் மனம் பூக்கூடை ஆனதடி !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-20, 6:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 118

மேலே