ஐயோ

நான் அவளை பார்த்தேன்
என் கன்னத்தில்
குழி விழுந்தது...
அவள் என்னை பார்த்தால்
என் இதயத்தில்
குழி விழுந்தது...

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (19-Jun-20, 8:14 pm)
சேர்த்தது : கவியாழன்
Tanglish : ayyo
பார்வை : 99

மேலே