குட்டி ஹைக்கூ

காதல்,
காதலியை சிரிப்பால்
சிந்தித்தால் வெற்றி.
சித்தனாய் சிந்தித்தால் தோல்வி...

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (19-Jun-20, 6:09 pm)
சேர்த்தது : கவியாழன்
Tanglish : kutti haikkoo
பார்வை : 71

மேலே