அவள்
உன்னழகில் பிரமித்துப்போன நான்
என்னையே மறந்தேன் சில நிமிடங்கள்
நெனெவுமீண்ட நான் உன்னை ஒரு
ஒரு தேவ கன்னிகையோ அல்ல மோகினியோ
என்று நினைஇத்தேன் பின்னே உன் கால்கள்
மண்ணில் பதிய அன்னமே நீ நடந்துவர
மண்ணில் பேரழகி நீயே என்று நினைத்தேன்