அவள்
மலர்மீது வண்டின் உறவு
மலரில் மது உள்ளவரை
மலரென்று நினைத்தானோ இவன்
தேன் உண்டு மயங்கி மறைந்திட
கண்டுகொண்டேன் இவனை நான்
என்னையும் காத்துக் கொண்டேன்