என்னுள் அவள்

நீங்கள் தனிமையென்று கூறுவதும்
நான் கூறும் தனிமையென்பதும்
ஒன்றில்லை...
என்னுள் வேற்றுமை உருபாய்‌ அவள்...

எழுதியவர் : பெருமாள்வினோத் (23-Jun-20, 9:05 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : ennul aval
பார்வை : 590

மேலே